காத்திருந்து

தேடுகிறது உளி,
காத்திருக்கிறார்கள் கடவுளும் சிற்பியும்-
சிலையின் வருகை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Oct-18, 6:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kathirunthu
பார்வை : 102

மேலே