நாணயம்

முதலாளியிடம் இல்லையப்பா நா நயம்,
இருந்தால்-
தொழிலாளியிடம் இருக்குமப்பா நாணயம்.
நான் சொல்வது அத்தனையும் நாயம்!
இது புரியாததுபோல் நடிப்பது அநியாயம்!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (6-Oct-18, 10:06 am)
Tanglish : naanayam
பார்வை : 75

மேலே