கண்ணா கச்சையா

இந்தியக் கண்ணோடு
ஈழத்தைப் பார்த்ததில்
இறங்கிச்சென்றது
இடுப்புத் தமிழ்க்கச்சை!

எழுதியவர் : முகவை சௌந்தர் (6-Oct-18, 11:36 am)
பார்வை : 114

மேலே