ஆசை அதிகம் தான்

எனக்கும் ஆசை அதிகம்தான்!

மழையின் ஒவ்வொரு
துளியையும் என் இதயகுழியில் பத்திரமாய் சேமித்து
வைக்கிறேன்!

என்னவளின்
கழுத்தில் முத்து மாலையாய் அலங்கரிக்க வேண்டும்
என்ற ஆவலில்!

எழுதியவர் : சுதாவி (6-Oct-18, 2:35 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : aasai atigam thaan
பார்வை : 247

மேலே