யாருக்கும் தைரியம் இல்லை

யாருக்கும் தைரியம் இல்லை
Share
.............................

பொங்கிவரும் இதயக்குமுறல்

கண்களுக்கால் வடியும் போது

ஆறுதல் சொல்ல

யாருக்கும் தைரியம் இல்லை!!!

விம்மி வெடிக்கும் நினைவுகளை

தொண்டைக்குழிக்குள் உமிழ்ந்து விட்டு

ஆதரவுக்கரம் நீட்ட

வார்த்தைகளால் தேடுகிறோம்

உதடுகள் மட்டும் உச்சரிககிள்றது

உண்மையில் நானும் அழுகின்றேன்.

எழுதியவர் : kovaitamizchi (21-Aug-11, 11:13 pm)
சேர்த்தது : tamizchi
பார்வை : 541

மேலே