எதுவுமே சில காலம்தான்....

இரவு வரும்...
பகலும் வரும்...
இன்பம் வரும்...
துன்பம் வரும்...
கனவு வரும்...
கவலை வரும்...
நட்பும் வரும்...
பகையும் வரும்...
காதல் வரும்...
கண்ணீர் வரும்...
உறவு வரும்...
பிரிவு வரும்...
இவையனைத்தும் சேர்ந்து
வரும் வாழ்கையில்,
"எதுவுமே சில காலம்தான்".