இறப்பு ஏதுமில்லையெனினும் மரணஓலம் கேட்கிறது

இறப்பு ஏதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை

மரணஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது

சன்னல் சாளரம் மூடப்பட்டு விட்டது

இனி,

அழுகுரல் எவர் செவியையும் எட்டாது

ஓலம் கேட்டு எவரும் ஓடி வரமாட்டர்

இடையூறு ஏதுமின்றி ஓலம் தொடரும். . . . .

எழுதியவர் : தென்றல் தாரகை (9-Oct-18, 11:22 am)
சேர்த்தது : தென்றல் தாரகை
பார்வை : 628

மேலே