சாத்துநீ சாதிப்பேயை
சாத்துநீ சாதிப்பேயை
***********************************
காத்தெனுஞ் சாதியும் பூச்சாதி தீண்டலியோ ?
தீய்த்திடும் தீச்சாதி தீண்டாத தொண்ணிருக்கோ ?
சோத்துச் சாதியினால் பசிச்சாதி செத்தொழியும்
சாத்துநீ சாதிப்பேயை !
( பாமரர் பேச்சு மொழியில் இப்புனைவு )