உன்னை பார்க்கும் வரை

முல்லை மலரின் வெண்மையில்
முத்துச் சரத்தின் வெண்மையில்
வெள்ளை நிலவின் அழகினில்
வியந்து நின்றேன் உன்னை பார்க்கும் வரை !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Oct-18, 9:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : unnai paarkum varai
பார்வை : 484

மேலே