நேரிசை வெண்பா - அன்பேவா என்றும் அணைக்கடல் தாவென்றும்

அன்பேவா என்றும் அணைக்கவுடல் தாவென்றும்
இன்பம்தான் இன்றுனக்கு என்றுரைத்தும் - என்றொருவன்
இட்டமில்லா பெண்ணொருவள் அங்கத்தைத் தொட்டானோ
கெட்டவ னானானன் றே!

எழுதியவர் : (13-Oct-18, 5:15 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 44

மேலே