நேரிசை வெண்பா - நெஞ்சக் குமிழிரண்டும் கொஞ்சம் தெரிந்தாலும்

நெஞ்சக் குமிழிரண்டும் கொஞ்சம் தெரிந்தாலும்
வஞ்சியுனைக் கண்டு திறவார்வாய் - அஞ்சாத
நெஞ்சமுள்ள வஞ்சகரே ஆனாலும் அஞ்சுவார்
பஞ்சணையில் கொஞ்ச இனி!
நெஞ்சக் குமிழிரண்டும் கொஞ்சம் தெரிந்தாலும்
வஞ்சியுனைக் கண்டு திறவார்வாய் - அஞ்சாத
நெஞ்சமுள்ள வஞ்சகரே ஆனாலும் அஞ்சுவார்
பஞ்சணையில் கொஞ்ச இனி!