என்னையும் ,உன்னையும்

என்னை விட்டுச் செல்லும் போதெல்லாம் உன் நிழலை என்னிடம் விட்டுவிட்டு என் நிழலை உன்னுடன் கூட்டிச்செல்

எழுதியவர் : புவி (17-Oct-18, 5:46 pm)
சேர்த்தது : அகிலா
பார்வை : 980

மேலே