என்னையும் ,உன்னையும்

என்னை விட்டுச்
செல்லும் போதெல்லாம்
உன் நிழலை
என்னிடம் விட்டுவிட்டு
என் நிழலை
உன்னுடன் கூட்டிச்செல்

புவி

எழுதியவர் : புவி (17-Oct-18, 5:48 pm)
சேர்த்தது : அகிலா
பார்வை : 1869

மேலே