அவள் நினைவுகள்
என்னுள்
நாளெல்லாம்
அடைபட்டு கிடக்கிறது...
பாவம்;
இரவிலாவது
காற்று வாங்கட்டும்...
அவளின் நினைவுகள்!!!
என்னுள்
நாளெல்லாம்
அடைபட்டு கிடக்கிறது...
பாவம்;
இரவிலாவது
காற்று வாங்கட்டும்...
அவளின் நினைவுகள்!!!