இருவேறு தெய்வங்கள்

இருவேறு தெய்வங்கள்

அழகான தேர்
சுமக்க ஆயிரம் பக்தர்கள்
அலங்கார வீதிகள்

ஊர்வலப்பாதையின்
முச்சந்தியில் முதியோர் இல்லங்கள்

தூக்க முடிந்த பக்கதர்களால்
காக்கமுடியாதுபோன
தெய்வங்கள் உள்ளே

எழுதியவர் : இளவல் (18-Oct-18, 10:37 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : iruveru theivangal
பார்வை : 53

மேலே