புன்னகை

அகத்தினழகை
முகத்தில் காட்டும் அணிகலன்;
சோகத்தை மறைத்துச்
சுமுகம்போல் காட்டச்
சுகமான முகமூடி!
#புன்னகை
~தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (18-Oct-18, 9:41 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : punnakai
பார்வை : 6953

மேலே