நானும்

உன் துப்பட்டாவை காற்றுடன்
பேச விட்டுவிட்டு என்ன செய்துக்
கொண்டிருக்கிறாய் நீ ...
அவை என்னையும் அல்லவா
சேர்த்துக்கொள்கின்றன அவ்வுரையாடலில் ..

எழுதியவர் : பா.நிபி (19-Oct-18, 1:30 pm)
Tanglish : naanum
பார்வை : 91

மேலே