நடுவே

காக்கைக் கூட்டமாகவும்
ஆட்டு மந்தையாகவும்
நாட்டுமக்கள் இருக்கும்வரை,
நடுவே இரத்தம் குடிக்கும்
அரசியல் ஓநாய்களுக்கு
அழிவே இல்லை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Oct-18, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே