ஓய்வின் நகைச்சுவை 27 வை நோட்

ஓய்வின் நகைச்சுவை : 27 "வை நாட்?"
65 வயது ஜோதிடர்: ஏண்டி……. நான் அந்த அம்மாவிடம் அவர் வீட்டுக்காரர் ஜாதகம் பற்றி பேசிண்டிருக்கும் போது நீ ஏண்டி நடுவுலே அடுப்பு ஊதினே?
மனைவி: ஆமாண்ணா நாட்டிலே இப்போ கள்ளக்காதல் தான் "டாக் ஒப் தி டே" ஒரு பொம்மனாட்டியும் சான்ஸ் எடுக்க முடியா துண்ணா?
ஜோதிடர்: கடவுளே போறபோக்க பார்த்தா இவளே நமக்கும் வை நாட்னு? தோணுவச் சிடுவா சிவ சிவா ..................
மனைவி: சும்மா இருங்கோ அப்புறம் எங்களுக்கும் வை நோட்னு? தோணிடும்... கத்தி பேசாதிங்கோ குழந்தை கேட்டுண்டிருக்கு அப்புறம் வை நாட்னு கிளம்பிடபோகுது.
(ஜோசியர் மனசை குழப்பிட்டாரோ இல்லையோ அந்த மாமி வீட்டில் ...........நாளை )
முன்னோயெல்லாம் திருமணவாழ்வு "மரணம் எங்களை பிரிக்கும் வரை இணைந்திருப்போம்" ஒரு சிலருக்கு இப்போ "அது என்ன மரணம்?" சுருக்கமா "நாங்க நினைக்கும் வரை இணைந்திருப்போம்" ஆனால் அங்கேயும் "மரணம்" விட்டுவைக்கவில்லை