நினைவுகள்
பிரிவொன்று வந்ததேன்.....
பிறவி ஒன்று வந்தது ஏன்...
ஆசை ஒன்று வந்ததேன்....
அதில் தடைகள் தான்
வந்ததேன்..
கண்ணீர் துளிகளை தந்து சென்ற தேன்...
விடை இல்லா
விதிகள் தானோ...
பிரிவொன்று வந்ததேன்.....
பிறவி ஒன்று வந்தது ஏன்...
ஆசை ஒன்று வந்ததேன்....
அதில் தடைகள் தான்
வந்ததேன்..
கண்ணீர் துளிகளை தந்து சென்ற தேன்...
விடை இல்லா
விதிகள் தானோ...