பூத்தது பூவு
![](https://eluthu.com/images/loading.gif)
பத்து திங்கள் கடந்துன்னை பெற்றெடுத்து உச்சிதனை முகர்ந்தால் அதே நாளில் இன்று....
கடவுளிடமும் பொம்மைகளிடமும் பேசும் பொன்னூஞ்சளே...
எனக்கும் உன் மொழியை கற்றுத்தருவாயோ!!!
காரணம் இல்லா உன் அழுகை....
கண்ணீரை துடைப்பதற்குள் வரும் சிரிப்பு....
மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாமலே அனைவரையும் மன்னித்துவிடுகிறாய்!!!
நீலாச்சோறு சாப்பிட்டால்
நிலவுக்கும் பசிக்குமே என உன் அமுதை பரிமாருகிறாய்....
சஞ்சலமே இன்றி உன்னை அள்ளிக்கொள்கையிலே அன்பே உலகமே மறந்து போகின்றதடி உன்னைத் தவிற....
உலகையே அடிமையாக்க போகின்ற
எங்களின் இனியவளுக்கு இன்று பிறந்த நாள் ....😊☺☺🎂🎈🎈🎈🎈🎂🎁🎁🎁🎀🎀🎉🎊🎊🎊🎊🎈🎈🎈🎈🎈