ஓய்வின் நகைச்சுவை 29 60 ஆம் கல்யாண தடபுடல்

ஓய்வின் நகைச்சுவை: 29 "60 ஆம் கல்யாண தடபுடல்"
மனைவி: ஏன்னா இப்போவே சொல்லிட்டேன்
நம்ம 60ஆம் கல்யாணத்திற்கு ஜோதிகா மாலை.............
கணவன்: ஏண்டி கல்யாணம் நமக்கா ஜோதிகாவுக்கா?
மனைவி: பொறுங்கோ........ மறந்துடும். குஷ்பு பட்டுப் புடவை, சரோஜாதேவி மேக்கப்பு, அப்புறம் உங்களுக்கு, பிரபு வேஷ்டி……….
கணவன்: ஏண்டி அது அவர்க்கு வேணும்டி தர மாட்டார்! (மனத்திற்க்குள்) நல்லவேளை வைர மூக்குத்தி பற்றி மறந்துட்டாள்.
மனைவி: தாஙக்ஸ்னா நல்லவேளை வைரமூக்குத்தி பற்றி நினச்சேள் மறந்துட்டேன். பாக்கி என் பிரென்ட் லக்ஷ்மி கரெக்டா சொல்வாள்
கணவன்: ஆமாம் சார் நாம ஒன்னு நினைச்சா அது இன்னொரு ரூட்லே போகும். நாளை நாஞ்சில்நாட்டு 60ஆம் கல்யாண சாப்பாடு வித் 3 பாயசம் வாங்கோ (சுகரா?.... ஒரு நாளைக்கு நோ பிரோப்ளேம்
(திருமணத்தில் சம்பத்தப்பட்ட எல்லாமே இப்போ சூப்பர் சினிமாதான். ஆடம்பர செலவு சிகரத்தின் உச்சம் தான்
திருமண தம்பதியினர் எந்த மதமாக இருந்தாலும் மண்டபத்திற்கு குறைஞ்சது 25 அழையா விருந்தாளிகள் வந்துவிடுகின்றனர் அவர்கள் ஒவ்வொரு பதார்த்தைனையும் என்னமா ரசிக்கின்றனர்