நீ

காலி இருக்கை
நிரம்பி இருக்கிறாய்
அப்படியே
அன்று போல்
உன் நினைவுகளுடன்
நான்.

எழுதியவர் : Elavarasan (24-Oct-18, 1:04 pm)
சேர்த்தது : இளவரசன் கி
Tanglish : nee
பார்வை : 161

மேலே