ஓய்வின் நகைச்சுவை 33 இன்று மட்டும்

நண்பர்1: ஒய் சும்மா வாங்கிக் கொள்ளும் ஒரு நாள் பாயசம் கொஞ்சம் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது.

நண்பர் 2: உம்மோட ஸ்டராங் ரெகமெண்டேஷன் பார்த்தாலே புரியுது நீரும் நம்மகட்சிதான்னு

நண்பர்1: ஒய் சீக்கிரம் சாப்பிடும். உம்ம வீட்டுக்காரி வந்துட்டாங் கன்னா இரண்டு பேருக்கும் டோஸ் தான்

நண்பர் 2: நான் முந்திட்டேன். மகளை கூப்பிட்டு அம்மா பேசிண்டிருக்க அவ நகை பத்திரம்னு சொல்லி இங்கே வரமா பார்த்துட்டேன். (நாளை ) எத்தனை வருஷம் சர்வீஸ்

(நீங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதனால் உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகஇருந்தால், அதுபோன்று கட்டுப்பாட்டில் உள்ள நண்பர் அருகில் விருந்தின்போது அமராதீர்கள். அவர் துணிச்சலான காரியத்திற்கு துணைக்கு ஆள் சேர்ப்பார்
வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான சொல் "இன்னைக்கு மட்டும் பயப்படாதிங்கோ ஒன்னும் ஆகாது")

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (28-Oct-18, 6:12 am)
பார்வை : 62

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே