ஜூலை மலர்கள்

ஜூலை மலர்கள்
சோலையில் பூத்துச் சிரித்தன
சாரலின் வருகையில்.......
கோடை விடை பெற
பருவம் மாறிட பொழிந்த
மழையின் மகிழ்ச்சியில் மலர்த் தோட்டம்
உனது வருகையின்றி
பருவங்கள் மாறியென்ன
எப்படி மலருமடி என் மனது தோட்டம் ?

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-18, 4:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : julai malarkal
பார்வை : 95

மேலே