கற்று கொண்டாயோ

கற்று கொண்டாயோ!
இலையை வைத்து கொடியை மறைக்கும்
வெற்றிலையிடம்,
சிறு துணி வைத்து சிறு கொடிஇடை மறைக்க
கற்று கொண்டாயோ!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (30-Oct-18, 1:44 pm)
Tanglish : katru kondayo
பார்வை : 133

மேலே