அவன் தந்த வலி

உன் பிரிவால் என்
கண்களைக் கண்ணீர்
கடலாக்கிவிட்டாய் என்னவனே;
கடலின் கண்ணீரை உழுதால்
விளைந்திடும் நம் உணவிற்கு உப்பு
உன் பிரிவோ என் மனதை பாலையாக்கி
நான் வடிக்கும் கண்ணீர் கரிக்க
விளைத்திடுதே 'பிரிவின் வலி'
வாழ்க்கையைக் கரிக்க
என்னால் தாங்கமுடியாதடா இந்த வலி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Oct-18, 1:42 pm)
Tanglish : avan thantha vali
பார்வை : 87

மேலே