காதல் மொழி

காதல் மொழி...

அன்பின் உச்சத்தில் விளையும் மொழி...

மனத் தடைகளை தகர்க்கும் அதிசய மொழி...

இதயங்களை இணைக்கும் இன்ப மொழி...

கண்ணசைவில் உணர்வை கடத்தும் காவிய மொழி...

இரு கை கோர்க்கும் நம்பிக்கை மொழி...

எழுதியவர் : ஜான் (30-Oct-18, 1:58 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : kaadhal mozhi
பார்வை : 148

மேலே