நீ வராவிட்டால்

குளிர் கடந்து சென்றுவிட்டால்
-----------------------------------வசந்தம் வரும்
குயில்கள் கூவத் தொடங்கிவிட்டால்
----------------------------------பூக்கள் மலரும்
மாலையும் கவிந்து விட்டால்
---------------------------------வான்நிலவும் வந்துவிடும்
இவைகள் எல்லாம் வந்தும் நீ வராவிட்டால்
---------------------------------இங்கே எனக்கென்ன வேலை ?

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-18, 10:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 463

மேலே