நீயும் எனக்கு ஓர் குழந்தை தான்

நீ எனக்கு ஒரு
குழந்தைமாதிரிதான்...
ஏன்...
நான் உன்னை
அவ்வாறுதான்
கண்காணித்து வந்தேன்...
இருந்தும் என்னை
கூடுதலாக திட்டிவிடுதலும்
அடிக்காமல்
சண்டை போடுவதுமே தான்
உன் இயல்பு
வழக்கங்களாய்ப் போனது...
குழந்தைகள் தவறு செய்வது
சாகசம் தானே...???