Malai

விண்ணில் மழைத்துளி
துளிர்க்கும் வரை
கண்ணில் நீர்த்துளி
நிறைந்த
உண்மை விளம்பியின்
பிராத்தனை....!!!

எழுதியவர் : Sangee (12-Nov-18, 12:13 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 81

மேலே