ஊசலாட்டம் நையாண்டி மேளம் 2
ஊசலாட்டம்
.
முக்திப் பேச்சு
முடிந்தது ;
வீடு வருகிறேன்
பசியோடு -
திருமதியே காத்திரு !
சக்தி வழிபாடு
சலித்தது ;
தியான மார்க்கம்
நாளை -
தவஞான
சிவனே போற்றி !
********