பல ஜாலியில் பலசாலி

பன்முகம்கொண்டதொரு கார்பொரேட்க் காரணையெதிர்க்க

தனித்தனிமுகம்கொண்டதொரு பத்து கார்போராட்க்காரன் ஒண்ணாகிறான்..

எப்போதும் நடக்கும் முதலாளிச் சண்டையில் ...

யார்செயித்தாலும் உருளப்போவதென்னவோ ஏழைகளின் மண்டைதான் ....
--
பல ஜாலியில் வாழும் பதவிப் பைத்தியங்களுக்கிடையே

வலியையே வழியாய் சுமந்துவாழும் எம்மக்களே...

உண்மையான பலசாலி ...!!!!

எழுதியவர் : ம கண்ணன் (13-Nov-18, 9:42 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 306

மேலே