காதல்

காதல் என்பதோர் அபூர்வ உணர்வு
நாழிகை, நாள், வாரம், மாதம், வருடம்
என்றலையும் காலதேவனையும், மாறி மாறி
வரும் பருவங்கள் இவற்றால்கூட தொடமுடியா
இவற்றையெல்லாம் ஊடுருவி மீறிநிற்கும்
ஓர் அதிசய உணர்வு சொல்லில் அடக்கமுடியா
அழிவில்லா உணர்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-18, 6:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 300

மேலே