கண்ணாமூச்சு

விளக்கேற்றுகிறாள் வீட்டில்
ஓடி ஒளிந்துகொள்கிறது-
உள்ளே இருட்டு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Nov-18, 7:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே