என் உயிரே

நிலவில் காணும் அழகே
நினைவில் சேரும் உறவே
உணர்வில் ஊரும் எழிலே
நீதான் எனக்கு உயிரே

அஷ்றப் அலி

எழுதியவர் : A L A Ali (17-Nov-18, 6:17 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : en uyire
பார்வை : 775

சிறந்த கவிதைகள்

மேலே