அரிசி புட்டு

அரை மணிநேரமா
அடுப்புல ஏத்தி
அடுக்கி வச்சு
அவிச்சு எடுத்தாலும்

அழகிய பாத்ததும்
அரக்கு நெறத்துல
அழகா சிரிக்குது
அரிசி புட்டு

எழுதியவர் : (18-Nov-18, 12:30 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : arisi puttu
பார்வை : 215

மேலே