உன் நினைவுகள்

உன் நினைவுகள்.....
என் சுயநினைவை.....
இழக்க செய்கின்றன

எழுதியவர் : மணிமேகநாதன் (18-Nov-18, 7:14 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
Tanglish : un ninaivukal
பார்வை : 595

மேலே