உன் அசைவுகளில்
விடா மௌனம் கொண்ட
மலரிடம்
விரல்கள் படாமல் நீ தொடரும்
உரையாடல்
உற்றுப்பார்த்தப்போதே
உலக மொழிகள் தோற்றுப்போனது!
உன் அசைவுகளில்...!!
விடா மௌனம் கொண்ட
மலரிடம்
விரல்கள் படாமல் நீ தொடரும்
உரையாடல்
உற்றுப்பார்த்தப்போதே
உலக மொழிகள் தோற்றுப்போனது!
உன் அசைவுகளில்...!!