தமிழரினம் நாங்கள்...

தமிழ் காக்க...
இந்தத் தரணியில்...
தமிழ் காக்க...
உயிர் சேர்த்து...
மெய் சேர்த்து...
உடலோடு மெய் சேர்த்து...
உயிர்மெய் சேர்த்து...
246 கொண்டு போராடிப் பார்ப்போம்...
இயலாது போனால்...
ஆய்(யு )தம் ஏந்தவும் தயங்காத தமிழரினம் நாங்கள்...

எழுதியவர் : அன்புராஜ்.சி (24-Aug-11, 8:44 am)
சேர்த்தது : ANBURAJ.C
பார்வை : 304

மேலே