இரக்கமற்ற இரவுகளில்

இரக்கமற்ற இரவுகளில்
வரும்
உன்
நினைவுகள்
சிறகிழந்ந பறவைக்கு கிடைத்த
பகல் வானம் போல
பயனற்றது...

எழுதியவர் : PRem0 (19-Nov-18, 9:50 am)
சேர்த்தது : P Rem O
பார்வை : 528

மேலே