சில நாள் சிநேகம்

மணி நேர வாடகை வண்டியில்
துளி நேரமும் கீழிறங்காது
களி கொள்ளும் குழந்தை போல்

நாட் கணக்கில் தான் உன்னோடு என
நான் அறிந்த பின்னர் கண் இமையாது
தேன் சிந்தும் உன்முகம் காண துடிக்கிறேன்

எழுதியவர் : (21-Nov-18, 12:03 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : sila naal snegam
பார்வை : 48

மேலே