ஹைக்கூ

உலகத்தின்
நீல(ள)ப் போர்வை
வானம்......

இயற்கையே செய்யும்
'பவர்கட்'
இரவு.....

இரவுப்பெண்ணின்
நெற்றித்திலகம்
நிலா.....

நிலவுப்பெண்ணின்
சிரிப்பில் தெறித்த முத்துக்கள்
நட்சத்திரங்கள.....

எழுதியவர் : முகில் (24-Nov-18, 11:31 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : haikkoo
பார்வை : 331

மேலே