திருடன்
நீதிபதி : நீ திருடன வீட்ல உன்னோட ரேசன் கார்ட் இருந்ததா ...போலீச் சொல்லார்ங்க....
திருடன் : அடுத்த தடவ வரும்போது பல சரக்கு சாமா ரெடி பன்னி வைக்க தான் வெச்சிட்டு
போனேன் !
நீதிபதி : நல்லா பிலான் பன்னி திருடுவ போல இருக்கே !
திருடன் : நா திருடன வீட்டு எஜமான் ...ரேசன் கடைக்கு சரக்கு சப்லையர்னு ஃபேச் புக்ல
போட்டிருந்தாரு ! அதான் சப்ஜெக்கு நேரா வந்துட்டன்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாலை விதிமுறை அதிகாரி : பேருந்து நிக்காத முன் இறங்குவது ஆபத்தானது என்பது
தெரியாதா !
பேருந்தில் பயனித்தவர் : அன்னிக்கு பத்துமணிக்கு பிறகு எனக்கு
வாகனத்தில் கண்டம்.. அதனாலதான் பெல் அட்ச்சிட்டு
சட்டுனு எரெங்கிட்டென்...!