தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா

திருச்சி St. Joseph கல்லூரியில் வரும் 07-dec-2018 அன்று நடைபெற உள்ள ” தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன் கொடுமைகள்” என்ற கருத்தரங்கம் பற்றி உங்கள் கருத்தென்ன?

விவாத தலைப்புகள் :-.

இது இந்து மதத்தின் மீதான தாக்குதலா?
தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இதை ஒரு கிறிஸ்தவ நிறுவன தில் (அ) நிறுவனத்தால் செய்யலாமா? இது இலக்கணம் என்ற பெயரில் மறைமுகமாக இந்து மதம் அல்லது non-abrahamic மதத்தை விமர்சிக்கும் போக்கா?

தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

-கோகுல்
------------------------------------------------------

எழுதியவர் : (26-Nov-18, 5:24 am)
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே