தோல்வியை

பரவை மீது
பாதம் படாமல்
படுத்துறங்க எண்ணிய பறவை -- தன்
பாதம் நனைந்து
தழுவியது அதன் தோல்வியை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (29-Nov-18, 6:35 pm)
Tanglish : tholviyai
பார்வை : 298

மேலே