காதல் காய்ச்சல்
ஈச்ச முள்ளு பாய்ச்சயில...
காதல் காய்ச்சலில கிடந்தேனே...
மருந்து போட யார் வருவா...
மங்கை அவள் பேரழகாம்.
ஈச்ச முள்ளு பாய்ச்சயில...
காதல் காய்ச்சலில கிடந்தேனே...
மருந்து போட யார் வருவா...
மங்கை அவள் பேரழகாம்.