எதிர்பார்ப்பு

தினம் ஒரு விடியலை கான
ஏங்கவில்லையடி கண்கள்
உன் ஓர் அழைப்பை
எதிர்பார்த்து தான் நிற்கிறதடி அன்பே.....

எழுதியவர் : Bafa (4-Dec-18, 10:34 pm)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : edhirpaarppu
பார்வை : 381

மேலே