தரிசனம்

நிலவை
முழு நிலவைத் தரிசிக்க வேண்டும்
என்னவனின் தோள் சாய்ந்து
கை கோர்த்து நான்கு விழி வழியே ஓர் பிம்பமாய் தரிசிக்க வேண்டும்......

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (4-Dec-18, 11:07 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : tharisanam
பார்வை : 165

மேலே