ஆன்மா

எத்தனை செய்ய இச்சரீரீம் புகுந்தேன்
எத்தனை ஏமாற்றம்,இவருள் அத்தனை நாற்றம்,
நான் மதித்தேன், இவன் என்னை மிதித்தான்,
எத்தனை சபலங்கள்,மேம்படாது இவன் வாழ்வு,
ஒழிவாக்க நான் நினைத்தேன்,என்னை ஒழித்துவிடுவான்,
மணமில்லாது இவனிருக்க மணந்த எனக்கேது மணம்...


----------ஆன்மா

எழுதியவர் : தரன் சேகர் (9-Dec-18, 10:53 pm)
சேர்த்தது : தரன் சேகர்
பார்வை : 59

மேலே